இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

 10/20/2017 - 17:02
1 read

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டி டுபாயின் சார்ஜா மைதானத்தில் இடம்பெறுகிறது.

news24.lk
News24
sri lanka news 24
24 news