ஐ சி சி சம்பியன் கிண்ண வெற்றிக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியில் பாகிஸ்தான்.

 06/19/2017 - 14:20
4 reads

ஐ சி சி சம்பியன் கிண்ண இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை அளித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 339 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும்  பறிகொடுத்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

india pakistan semi final