இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்கும்.

 06/16/2017 - 13:22
2 reads

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 9 விக்கட்டுகளால் வெற்றி கொண்டது. 

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 264 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 

பதிலளித்தாடிய இந்திய அணி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

இதன்படி, இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்கும்.

india final