எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வௌியிடப்படும்

 10/23/2017 - 22:49
43 reads

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வௌியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று (23) அவிசாவளை - திபேரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த தகவல் வௌியிட்டார்.

news24.lk
News24
sri lanka news 24
24 news