கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

 10/23/2017 - 22:44
3 reads

பம்பலப்பிட்டி பகுதியில் கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அப் பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற அவர் முற்பட்ட போதே, கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

news24.lk
News24
sri lanka news 24
24 news