அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சிக்கலுக்குரியது

 10/23/2017 - 22:42
2 reads

பலவந்தமாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது சிக்கலுக்குரியது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மருதானை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும், அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவது பயத்தினால் என குறிப்பிட்ட மஹிந்த, தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

news24.lk
News24
sri lanka news 24
24 news