ரயன் ஜெயலத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

 10/23/2017 - 22:30
3 reads

வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

news24.lk
News24
sri lanka news 24
24 news