54 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

 06/19/2017 - 13:13
3 reads

பொரளை பகுதியில் சட்டவிரோத போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிமிருந்து 54 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை மாளிகாகந்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

arrest with drug