மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் ஆராய ஜப்பானிலிருந்து விசேட குழு வருகை

 04/18/2017 - 14:23
6 reads

மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் ஆராய்வதற்கு ஜப்பானிலிருந்து விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
குறித்த இடத்தில் மேலும் சரிவு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதா என அந்தக் குழு ஆராய்ச்சி நடத்தவுள்ளது.

japan
Meethotamulla
மீதொட்டமுல்ல
Garbage