நன்றியுள்ள மிருகம் நாய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது

 09/29/2017 - 11:58
93 reads

புங்குடுத்தீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் விpத்தியாவின் படுnhகலை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

இதன்போது அவர் புதைக்கப்பட்ட இடத்தினை சுத்தம் செய்தவதற்கு அவரின் குடும்பத்தினர் சென்றப்போது வித்தியாவினால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்டு வந்த நாயும் சென்றுள்ளது.

இதன்போது வித்தியாவின் புகைப்படத்தினை கண்ட குறித்த நாய் புகைப்படத்தினை நோக்கி பார்த்துக்கொண்மே குறைத்து அழுதுள்ளது.

இதனை கண்ட அனைவரும் மீண்டும் அழுதுள்ளனர்.

இந்த நிமிடம் வித்தியாவின் குடும்பத்தினரை மாத்திரமல்ல அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

news24.lk
News24
sri lanka news 24
24 news