விக்டர் ரத்நாயக்கவின் திருமணம் குறித்து எழும் விமர்சனம்

 09/28/2017 - 13:13
12 reads

சகோதர மொழி (சிங்களம்) பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் திருமணம் குறித்து ஊடகங்கள் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு காரணம் விக்டர் ரத்நாயக்க வயது குறைந்த யுவதியை திருமணம் செய்துக்கொண்டமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திருமணம் குறித்து இராஜ் வீரரத்ன தயாரிப்பில் வெளியான பாடல் ஒன்று விக்டர் ரத்நாயக்கவின் தனிப்பட்ட விடயத்தில் அதிக விமர்சனத்தினை தோற்றுவித்துள்ளது.

தெனண என்ற பாடலே இவ்வறு அவருக்கு சினத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள பாடகரான விக்டர் ரத்நாயக்கவிற்கும் குறித்த யுவதிக்கும் இடையில் சுமார் 30 வயது வித்தியாசம் என தெரிவிக்கப்படுகிறது.

 

news24.lk
News24
sri lanka news 24
24 news