ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளுக்கு தாய்

 09/25/2017 - 14:41
295 reads

உலகத்தில் முதல் தடவையாக 8 குழந்தைகளை பெற்றெடுத்த பெருமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரையே சேரும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் எட்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ஆறு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளையுமே இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர் ஐந்து குழந்தைகளின் தாயார் எனவும் தற்பொழுது அவருக்கு மொத்தமாக 14 பிள்ளைகள் காண்பபடுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

news24.lk
News24
sri lanka news 24
24 news