ஒபாமாவிடம் ஒரு கோர்ட்தான் இருந்தது

 06/14/2017 - 18:08
9 reads

அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்த காலபகுதியில் ஒரே கோர்ட்டினையே (மேலங்கி) பயன்படுத்தியதாக அவரின் பாரியார் மிச்சேல் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பராக் ஒபாமா அணியும் கோர் தொடர்பில் எவரும் அவதானிக்கவில்லை என தெரிவித்த அவர், தாம் அணியும் வலயல் மற்றும் ஆடைகள் குறித்த மக்கள் அதிக கவனம் செலுத்தியதாகவும் அறிவித்துள்ளார்.

Obama care