சிறுமியுடன் உரையாடும் ஜனாதிபதி

 09/14/2017 - 13:10
52 reads

பொலநறுவை கவுடுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு ஜனாதிபதி சென்றிருந்தார்.

இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மேடையில் அமர்ந்திருந்தார்.

இதன்போது அப்பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் ஜனாதிபதியிடம் செல்வதற்காக பல முறை முயற்சித்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுமியை பாதுகாப்பு பிரிவினர் அனுமதிக்க வில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி குறித்த சிறுமியை மேடைக்கு வர அனுமதியளிக்குமாறு கூறியுள்ளார்.

மேடைக்கு வந்த சிறுமியை அமரவைத்து மகிழ்வதனை படங்களில் காணலாம்

news24.lk
News24
sri lanka news 24
24 news