டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 08/21/2017 - 12:20
86 reads

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

வரும் 24 ஆம் தேதி வெளிவரவிருக்கும் அஜீத்தின் 'விவேகம்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் வியாழன் அன்று இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு திரையரங்குகளில் இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

news24.lk
News24
sri lanka news 24
24 news