வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் திருவிழா

 06/13/2017 - 16:43
4 reads

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை ஸ்ரீ கண்ணகி அம்மன் பொங்கல் திருவிழா பெருந்திரளான மக்களின் பங்கேற்போடு இன்று அதிகாலை நிறைவடைந்தது.