பிரித்தானிய பொது தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலையில்

 06/09/2017 - 13:23
4 reads

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி, தொழிற்கட்சி 195 ஆசனங்களையும், கன்சவேட்டிவ் கட்சி 190 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளுக்கு அமைய கன்சவேட்டிவ் கட்சி 314 ஆசனங்களையும், தொழிற்கட்சி 266 ஆசனங்களையும் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சி  14 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, தற்போது ஆட்சியில் உள்ள கன்சவேட்டிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

briton election