விமானத்தின் பாகங்கள் அந்தமான் தீவில்

 06/08/2017 - 15:30
2 reads

மாயமான மியான்மார் இராணுவ விமானத்தின் பகுதிகள் அந்தமான் தீவு பகுதிகளில் கிடைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் 105 பயணிகளும் 11 விமான ஊழியர்களும் பயணித்துகொண்டிருந்த நிலையில் ரேடாரில் இருந்து விலகி சென்று மயமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தை தேடும் பணிகளில் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Myanmar