படங்கள்: திருமணத்துக்கு முன் பாலியல் உறவு கொண்ட ஜோடிக்கு கிடைத்த தண்டனை

 04/18/2017 - 22:26
137 reads

இந்தோனேசியாவில் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு கொண்ட குற்றத்துக்காக தம்பதியினருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவான மேடையில் தலா 25 பிரம்பு அடிகள் வழங்கப்பட்டு ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் அதிகாரிகள் தண்டனை வழங்கியுள்ளனர்.
இந்தேனேசியாவின் பந்தா ஏசேஹ் நகரத்திலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

Indonesia
Sharia Law