போட்டோ கொப்பி எடுக்க வந்த நபர் பேர்சை கொள்ளையிடும் முறை

 06/02/2017 - 19:23
9 reads

பேராதனை நகரில் கப்பளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வருகை தந்த நபர் ஒருவர், அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் பிரிதொரு வேலையை செய்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இரு பேர்ஸ்களை கொள்ளையிடுவதை காணொளியில் காணலாம்.

இந்த காணொளி சிசிரீவி யில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.