சிறு தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

 06/02/2017 - 12:39

தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக சிறிய தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய தேயிலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 75 வீதம் வரையிலான உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடைமழை காரணமாக தேங்கியிருந்த வெள்ள நீரினாலேயே தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

mini tea planters