In Local News     Oct 20, 2017        8
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை பகுதியில் இன்று (20) தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வேன்...
In Local News     Oct 23, 2017        43
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வௌியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இன்று (23) அவிசாவளை - திபேரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
In Local News     Oct 23, 2017        1
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து வேட்டை போராட்டம் நேற்று முதல் (22) ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.  இந்த...
In Local News     Oct 23, 2017        3
பம்பலப்பிட்டி பகுதியில் கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  அப் பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற அவர் முற்பட்ட போதே, கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
In Local News     Oct 23, 2017        2
பலவந்தமாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது சிக்கலுக்குரியது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  மருதானை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர்...
In Local News     Oct 23, 2017        4
மாவனெல்லை பகுதியில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த நபர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இவர் ஹெதெல - வத்தளை பகுதியைச் சேர்ந்த 50 வயதான முரளிதரன் என இனங்காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  குறித்த அறையை வாடகைக்கு பெற்ற...
In Local News     Oct 23, 2017        1
மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவவை பிணையில் விடுவிக்க இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தர்க்கா நகரில் அரச வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரசன்ன சஞ்ஜிவ நேற்று முன்தினம் அளுத்கம...
In Local News     Oct 23, 2017        1
யால தேசிய சரணாலயத்தில் நாளாந்தம் பிரவேசிக்கக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கையை, மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சபாரி ஜீப் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் குழு இணைந்து இன்று போராட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்...
In Local News     Oct 23, 2017        2
அவிசாவலை புகையிரத நிலையத்தில் இரண்டு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் அங்குள்ள இரண்டு புகையிரத பணியாளர்களின் தொழில் பறிபோயுள்ளது.  புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தண்டவாள மார்க்கத்தை மாற்றியமைக்கும் ஊழியர்...
In Local News     Oct 23, 2017        3
வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.